தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து தேமுதிக அலுவலகத்தில் குவியும் மக்கள்!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினர் குவிந்து வருகின்றனர்.

Trending News