மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

 

Trending News