மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி 'Ban Tungsten' என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த திரளாக வந்த போலீசார்; மதுரையில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.