பெரிய படங்கள்ல செட்டில் ஆனவங்களுக்கு தான் வாய்ப்பு தராங்க: பேரரசு

பெரிய ஹீரோக்களுக்கு No.1 ஆளுங்க தான் வேணும்: பேரரசு வேதனை!

பம்பர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசிய பேரரசு, சிறிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்களின் உண்மை நிலையை பற்றி விவரித்தார்.

Trending News