சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Trending News