பொன்முடி மீதான வழக்கு: ஜெயக்குமார் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் மனுதாரராகச் சேர்க்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News