தலித் மக்களை டார்கெட் செய்யும் விஜய்... பூவை ஜெகன் மூர்த்தி விமர்சனம்!

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தலித் மக்களின் ஓட்டுகளை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அரசியல் களம் காண்பதாக பூவை ஜெகன் மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Trending News