காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை: ராகுல் காந்தி

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

Trending News