அசாத்திய மன உறுதி கொண்டவர் - ரஜினி புகழ் அஞ்சலி!

விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Trending News