இந்தியாவில் ‘இ-ரூபாய்’ - டிஜிட்டல் கரன்சி குறித்து ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் CBDC (மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்) செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வெவ்வேறு கட்டங்களில் சோதிக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Trending News