ரிஷப் பந்துக்கு ஓய்வே இல்லை: குடும்பத்தினரின் புகார்

மருத்துவனையினால் சொல்லப்பட்டு இருக்கும் வருகை நேரத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் ரிஷப் பந்தை சந்திக்க வருகிறார்கள் என்று அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கடுமையான கார் விபத்தில் சிக்கி டேராடூனின் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். 

 

Trending News