கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை: மனதை உருக்கும் வைரல் வீடியோ

Viral Video: மனதை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சிறுவன் சாதத்துடன் வெறும் தண்ணீரை ஊற்றி உட்கொள்வதை பார்க்க முடிகின்றது. தினம் தினம் உணவை வீணடிக்கும் சில ஒரு பக்கம், உணவுக்காக கஷ்டப்படும் சிலர் ஒரு பக்கம்!! இந்த வீடியோ இணைவாசிகளை இளக வைத்துள்ளது.

Trending News