"மகள் மரணத்துக்கு நீதி வேண்டும்" ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!

கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதைத்தொடர்ந்து அவரது தயார் மகள் மரணத்திற்கு நீதி வேண்டும் என பேசியுள்ளார்.

Trending News