யார் இந்த செந்தில் பாலாஜி? இவரது அரசியல் பயணம் இப்படிபட்டதா?

மதிமுக..திமுக..அதிமுக..திமுக..! ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை செந்தில் பாலாஜி! யார் இவர்?

தமிழக அரசியலில் புயலைக்கிளப்பிய செந்தில் பாலாஜி தற்போது மீளமுடியா சிக்கலில் சிக்கியுள்ளார். மதிமுக, திமுக, அதிமுக மீண்டும் திமுக என கட்சித்தாவல் செய்து தற்போது அசைக்கமுடியாத அரசியல் பிரபலமாக மாறியுள்ள செந்தில் பாலாஜியின் அரசியல் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

Trending News