மாங்காடு அருகே துணை நடிகை மீது மாமனார் கொலை வெறி தாக்குதல்

சினிமாவில் துணை நடிகையாகவும் சின்னத்திரை நடிகையாகவும் உள்ள ரஞ்சனா நாச்சியார் தனது மாமனார் மற்றும் மாமியார் மீது பலவகையான புகார்களை அளித்துள்ளார்.

தனது மாமனார் தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 

Trending News