மாணவியை தாக்கிய ரு நாய்கள்..! பரபரப்பு சிசிடிவி வீடியோ!

கேரளாவில் பள்ளி சென்று விட்டு திரும்பிய ஏழாம் வகுப்பு மாணவியை 9 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் சிறுவர்களை குறி வைத்து தாக்கும் தெரு நாய்கள்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

 

Trending News