மீனாவின் கணவர் இறந்ததற்கு இதுதான் காரணமா? பகீர் தகவல்

நடிகை மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகர் நேற்று காலமானார். உடல் நலக் குறைவால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்குப் புறா எச்சத்திலிருந்து பரவிய ஒரு வகைக் கிருமியைச் சுவாசித்ததே காரணம் எனக் கூறப்பட்டுவருகிறது.

 

Trending News