போதையில் கலாட்டா செய்த புதுமணப் பெண், வீடியோ வைரல்

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Shocking Marriage Video: புதுமண பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என குடிபோதையில் காவல் நிலையம் வந்து செய்யும் கலாட்டாவின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Trending News