துப்பாக்கிச்சூடு கவனக்குறைவால் நடந்த விபத்து: மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த துப்பாக்கிச்சூடு கவனக்குறைவால் நடந்த விபத்து என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

 

Trending News