பாம்புக்கு பல்பு தந்த பூனை: வீடியோ வைரல்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பூனையை எதிர்கொண்ட பாம்புக்கு என்ன நடக்கிறது என்பதை காணலாம்.

Trending News