500 கிலோ அரிசி.. 177 ஆடுகள்..: ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா!
ராசிபுரம் அருகே பொங்களாயி அம்மன் கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி சமபந்தி விருந்து நடத்திய திருவிழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன இந்த திருவிழாவில் ஸ்பெஷல் என பார்க்கலாம்.