எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை

சென்னை தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending News