மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி ஓபிஎஸ் செயல்படுகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய இபிஎஸ், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் இபிஎஸ்.

Trending News