இணையத்தை பற்ற வைத்த பள்ளி மாணவன் நடனம்: வீடியோ வைரல்

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் anshkukreja_01 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைகுகளும் கிடைத்துள்ளன

Funny Dance Video: இந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் தனது நடனத்தால் இணையத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். மாணவரின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Trending News