இன்னும் ஒரு வருடம் தோனி விளையாடுவார்-சுரேஷ் ரெய்னா

நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றாலும் கூட சிஎஸ்கே அணிக்காக மேலும் ஓராண்டு தோனி அணியில் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Trending News