அயர்லாந்து டி20 லீக்கில் பும்ரா: சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Trending News