தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!!

தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Trending News