நீர் தேக்கங்கள், அணைகள் விரைவில் சீரமைக்கப்படும்: டி.ஆர்.பி ராஜா பேட்டி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் வருகை புரிந்து பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி., ராஜா தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வை மேற்கொண்டனர். 

Trending News