மார்ச் 21இல் டாஸ்மாக் விடுமுறை... இந்த மாவட்டத்தில் மட்டும்!

தியாகராஜர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி அன்று திருவாரூரில் உள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News