இன்னும் பள்ளியில் வெள்ளம் வடியல! பள்ளி திறக்கப்படுமா? மாணவர்கள் வேதனை

தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Trending News