நடிகைகளை ஆபாசமாகச் சித்தரிப்பதா?- வைரமுத்து கடும் கண்டனம்

ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் நடிகைகளை ஆபாசமாகச் சித்தரிப்பது குறித்து திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News