கொண்டாட்டத்திற்கு ரெடி... ரிலீஸ் தேதியை லாக் செய்த துணிவு - வாரிசு

துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் கொண்டாட்டம் ஜன. 11ஆம் தேதியே தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் உள்ளனர்.

Trending News