வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பாடல் பாடி கதவு திறந்த ஐதீக நிகழ்வு!

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில் பாடல் பாடி கதவு திறந்த ஐதீக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

Trending News