சென்னையில் விசிக பாஜக மோதலில் பலருக்கு காயம்

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்யும்போது பிஜேபி-விசிக இடையில் மோதல்

அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்யும்போது பிஜேபி-விசிக இடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்ட்டது

Trending News