ரோகிணி திரையரங்கை சூரையாடிய விஜய் ரசிகர்கள்!

சென்னையிலுள்ள திரையரங்கில் லியோ பட டிரெய்லரை கண்டு ரசித்த விஜய் ரசிகர்கள் அங்கிருந்த சேர்களை கடுமையாக சேதப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News