234 தொகுதிகளிலும் மதிய உணவு - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ஆனந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trending News