தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம்!

விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்துக்கு மேல் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Trending News