தேர்வு முடிந்ததை நாட்டு வெடி வெடித்து கொண்டாடிய மாணவர்கள்!

12ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததையொட்டி, பள்ளியில் மாணவர்கள் நாட்டு வெடி வெடித்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News