குற்றாலம் அருவியில் விழுந்த குழந்தை! துணிந்து காப்பாற்றிய இளைஞர்!

தென்காசியில் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை, இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News