இவங்க அலும்பு தாங்கலயே: கல்யாண கோஷ்டியின் வைரல் வீடியோ

முன்னாள் அமெரிக்க காங்கிரஸ் வேட்பாளர் சூரஜ் படேல் நியூயார்க்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்தின் காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க வீதிகளில் நடந்த பிரம்மாண்ட மாப்பிள்ளை அழைப்பின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Trending News