துரத்திய காட்டு யானை, நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வீடியோ வைரல்

காட்டுப்பகுதியில் பைக் ஓட்டுநரின் பின்னால் கோபமடைந்த யானை எப்படி ஓடுகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News