கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

Trending News