காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என திமுக சொல்லுமா?-சீமான்

காவிரி நதிநீரை பங்கிட்டுத் தராத காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தலில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு கொடுக்க கூடாது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Trending News