வட்டிக்கு பணம் வாங்கித் தருவதாக வீட்டை ஆட்டை போட்ட கும்பல்! கதறும் பெண்!

குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து பெற்று வீட்டை விற்று பல கோடி மோசடி செய்த நபர்கள் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோதுதான் பாதிக்கபட்ட பெண்ணுக்கு தான் ஏமாந்தது பற்றி தெரிய வந்துள்ளது.

Trending News