4 திருமணம், ஏகப்பட்ட மோசடி: போலீசையே அதிர வைத்த பிளே கேர்ள்

4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தாம்பரம் அருகே திருமணம் செய்துவிட்டு பிறகு ஏமாற்றி நகை, பணத்துடன் தப்பிச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் அவரது இரண்டாவது கணவனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

Trending News