ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து புதிய சாதனை!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13.1 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Trending News