இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான கேப்டன்: கருத்து சொன்ன யுவ்ராஜ் சிங்

வருங்காலத்தில் இந்திய அணியில் முக்கிய பங்கை பெறக்கூடிய வீரர் ரிஷப் பந்த் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் திறனும், தலைமை பண்பும் ரிஷப் பந்திடம் அதிகமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.

Trending News