Earthquake: மலேசியாவின் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் கோலாலம்பூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 07:09 மணியளவில் இந்தோனேசியாவின் புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கே 66 கிமீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்ட்டதாக: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
An earthquake with a magnitude of 6.2 on the Richter Scale hit 66 km North Northwest of Bukittinggi, Indonesia today at 07:09 am: United States Geological Survey (USGS) pic.twitter.com/I58WHYqJxk
— ANI (@ANI) February 25, 2022
இந்த நிலநடுக்கம் குறித்த தகவல்களும், பாதிப்பு சேதம் பற்றிய தகவல்களும் வந்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மேலும் படிக்க | அட்லாண்டிக் பெருங்கடலின் கீழ் அரிய பூமராங் பூகம்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR