பாக்.,ல் அடாவடி! சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்த அவமதிப்பு!

பாகிஸ்தான் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updated: Jul 11, 2018, 09:58 AM IST
பாக்.,ல் அடாவடி! சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்த அவமதிப்பு!
ANI Photo

பாகிஸ்தான் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தான் லாகூரில் வசித்து வருபவர் குலாம் சிங். இவர் தியரா சாஹால் என்ற பகுதியில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் குலாம் சிங் வீட்டிற்கு சென்று அவரை அங்கிருந்து உடனடியாக காலி செய்ய கூறியுள்ளார். மேலும் தனது அடியாட்களுடன் வந்த அவர் குலாம் சிங்  தலைப்பாகையை அகற்றினார். சீக்கிய மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை குலாம் சிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவேற்றம் வைரலாக பரவி வருகிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close