கோழியை கூட விட்டு வைக்கலையா?

ஒரு கோழியை பாலியல் ரீதியாக கொலை செய்த குற்றத்திற்காக பாக்கிஸ்தான் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கிஸ்தானின் ஹாப்சாபாத்தை சேர்ந்த பஞ்சாபில் இக்கொடுரம் நிகழ்ந்துள்ளது!

ANI | Updated: Nov 14, 2017, 03:17 PM IST
கோழியை கூட விட்டு வைக்கலையா?
Pic Courtesy: @ANI

பாக்கிஸ்தான்: ஒரு கோழியை பாலியல் ரீதியாக கொலை செய்த குற்றத்திற்காக பாக்கிஸ்தான் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கிஸ்தானின் ஹாப்சாபாத்தை சேர்ந்த பஞ்சாபில் இக்கொடுரம் நிகழ்ந்துள்ளது!

நவம்பர் 11-ஆம் தேதி, ஜலல்பூர் பட்டிணனுக்கு அருகே உள்ள அவரது கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கொடுர செயலை செய்தவர் 14 வயது இளைபெண் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன்.

கோழி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவரின் மீது வழக்க தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

புகாரில் உரிமையாளர் தெரிவித்துள்ளதாவது; குற்றம்சாட்டப்பட்டவர் தனது வீட்டில் இருந்த கோழியினை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று குற்றத்தில் ஈடுப்பட்டுள்ளார் என் குறிப்பிட்டுள்ளார்.